Peer-reviewed · Open access · Since September 2024மதிப்பாய்வு செய்யப்பட்டது · திறந்த அணுகல் · செப்டம்பர் 2024 முதல்
Aathiyoga – Indian Journal of Ancient Medicine and Yogaஆதியோகா – பண்டைய மருத்துவம் மற்றும் யோகா ஆய்விதழ்
A double-blind peer-reviewed, open-access monthly journal of yoga, Ayurveda, Siddha and related health sciences, published in English and Tamil by the Department of Human Excellence, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi.
யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் தொடர்புடைய நலவியல் அறிவியல்களுக்கான இரட்டை மறைவு மதிப்பாய்வுடன் கூடிய திறந்த அணுகல் மாத ஆய்விதழ். மனித மாண்பியல் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சி வெளியிடும் இவ்விதழ் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவருகிறது.
Journal at a glanceஇதழ் ஒரு பார்வையில்
- e-ISSN 3048-9822 (Online)e-ISSN 3048-9822 (இணையம்)
- Frequency Monthlyவெளியீட்டுக் காலம் மாதந்தோறும்
- Languages English & Tamilமொழிகள் ஆங்கிலம், தமிழ்
- Peer review Double-blind, ≥ 2 reviewersமதிப்பாய்வு இரட்டை மறைவு, குறைந்தது 2 பேர்
- Licence CC BY 4.0உரிமம் CC BY 4.0
- APC ₹1,000 after acceptance · free to readகட்டணம் ஏற்கப்பட்ட பின் ₹1,000 · படிக்க இலவசம்
- DOI prefix 10.63300DOI முன்னொட்டு 10.63300