Peer-reviewed · Open access · Since October 2024மதிப்பாய்வு செய்யப்பட்டது · திறந்த அணுகல் · அக்டோபர் 2024 முதல்
Aathiyoga – Indian Journal of Ancient Medicine and Yogaஆதியோகா – பண்டைய மருத்துவம் மற்றும் யோகா ஆய்விதழ்
A double-blind peer-reviewed, open-access monthly journal of yoga, Ayurveda, Siddha and allied health sciences – research on India’s traditional systems of medicine and their place in health care today – published in English and Tamil by the Department of Human Excellence, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi.
யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், தொடர்புடைய நலவியல் அறிவியல்கள் – இந்திய மரபு மருத்துவ முறைகளும் இன்றைய நலவாழ்வில் அவற்றின் இடமும் – பற்றிய ஆய்வுகளுக்கான, இரட்டை மறைவு மதிப்பாய்வுடன் மாதந்தோறும் வெளிவரும் திறந்த அணுகல் ஆய்விதழ். ஆங்கிலத்திலும் தமிழிலும் மனித மாண்பியல் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), பொள்ளாச்சி வெளியிடுகிறது.
Journal at a glanceஇதழ் ஒரு பார்வையில்
- e-ISSN 3048-9822 (Online)e-ISSN 3048-9822 (இணையம்)
- Frequency Monthlyவெளியீட்டுக் காலம் மாதந்தோறும்
- Languages English & Tamilமொழிகள் ஆங்கிலம், தமிழ்
- Peer review Double-blind, ≥ 2 reviewersமதிப்பாய்வு இரட்டை மறைவு, குறைந்தது 2 பேர்
- Licence CC BY 4.0உரிமம் CC BY 4.0
- APC ₹1,000 after acceptance · free to readகட்டணம் ஏற்கப்பட்ட பின் ₹1,000 · படிக்க இலவசம்
- DOI prefix 10.63300DOI முன்னொட்டு 10.63300