e-ISSN 3048-9822DOI prefixDOI முன்னொட்டு 10.63300

Open Access · Double-blind peer review · APC ₹1,000 after acceptanceதிறந்த அணுகல் · இரட்டை மறைவு மதிப்பாய்வு · ஏற்கப்பட்ட பின் APC ₹1,000

Call for Papersகட்டுரைகள் வரவேற்பு

Aathiyoga is published monthly and accepts submissions all year. There is no submission fee.

ஆதியோகா மாதந்தோறும் வெளிவருகிறது; ஆண்டு முழுவதும் கட்டுரைகளை ஏற்கிறது. சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை.

We inviteவரவேற்கிறோம்

Original research articles, reviews, short communications, case reports and textual studies on yoga, Ayurveda, Siddha, meditation, yoga therapy, physiology, physical education and human excellence – in English or Tamil.

Accepted papers are published in the next available issue. Each article receives a Crossref DOI and is published open access under CC BY 4.0.

யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், தியானம், யோக சிகிச்சை, உடலியங்கியல், உடற்கல்வி, மனித மாண்பு குறித்த அசல் ஆய்வுகள், மீளாய்வுகள், சுருக்க ஆய்வுக் குறிப்புகள், நோயாளர் நிகழ்வு அறிக்கைகள், நூல் ஆய்வுகள் – ஆங்கிலத்திலோ தமிழிலோ.

ஏற்கப்பட்ட கட்டுரைகள் அடுத்து வரும் வெளியீட்டில் வெளியாகும். ஒவ்வொரு கட்டுரைக்கும் Crossref DOI வழங்கப்பட்டு, CC BY 4.0 உரிமத்தில் திறந்த அணுகலில் வெளியிடப்படும்.

How to take partபங்கேற்கும் முறை

  1. Read the guidelines for authors and aims and scope.
  2. Prepare the manuscript in Word, with the abstract and keywords in English.
  3. Submit through the online form and keep your manuscript ID.
  1. ஆய்வாளர் வழிகாட்டி, நோக்கமும் எல்லையும் ஆகியவற்றைப் படியுங்கள்.
  2. ஆய்வுச் சுருக்கமும் திறவுச் சொற்களும் ஆங்கிலத்தில் இருக்கும்படி வேர்டு கோப்பில் கட்டுரையைத் தயாரியுங்கள்.
  3. இணையப் படிவம் வழியாகச் சமர்ப்பித்து, கட்டுரை எண்ணைப் பாதுகாத்து வையுங்கள்.

Key factsமுக்கியத் தகவல்கள்