e-ISSN 3048-9822DOI prefixDOI முன்னொட்டு 10.63300

Open Access · Double-blind peer review · APC ₹1,000 after acceptanceதிறந்த அணுகல் · இரட்டை மறைவு மதிப்பாய்வு · ஏற்கப்பட்ட பின் APC ₹1,000

Journal Policiesநெறிமுறைகள்

How Aathiyoga works: our policies follow the COPE Core Practices and the Principles of Transparency and Best Practice in Scholarly Publishing.

ஆதியோகா இதழின் செயல்முறை: எங்கள் நெறிமுறைகள் COPE அடிப்படை நடைமுறைகளையும், ஆய்வு வெளியீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நடைமுறைக் கொள்கைகளையும் பின்பற்றுகின்றன.

Open access and licensingதிறந்த அணுகலும் உரிமமும்

Open Access Policyதிறந்த அணுகல் கொள்கை

Free to read and reuse from the day of publication under CC BY 4.0, with no embargo.வெளியான நாளிலிருந்தே CC BY 4.0 உரிமத்தில் இலவசமாகப் படிக்கவும் பயன்படுத்தவும் முடியும்; காத்திருப்புக் காலம் இல்லை.

Copyright and Licensingபதிப்புரிமையும் உரிமமும்

Authors keep the copyright; articles are licensed under CC BY 4.0.பதிப்புரிமை ஆசிரியர்களிடமே; கட்டுரைகள் CC BY 4.0 உரிமத்தில் வெளியாகின்றன.

Self-Archiving and Repository Policyசுயக் காப்பகக் கொள்கை

Share any version in any repository, with no embargo.எந்தப் பதிப்பையும் எந்தக் களஞ்சியத்திலும் காத்திருப்பின்றிப் பகிரலாம்.

Archiving and Digital Preservationகாப்பகப்படுத்தலும் பாதுகாப்பும்

How articles and metadata are preserved for the long term.கட்டுரைகளும் மீதரவும் நீண்டகாலம் பாதுகாக்கப்படும் முறை.

Editorial processபதிப்பு நடைமுறை

Peer Review Processமதிப்பாய்வு முறை

Double-blind review by at least 2 experts; first decision in about 4–6 weeks.இரட்டை மறைவு மதிப்பாய்வு, குறைந்தது 2 வல்லுநர்கள்; ஏறத்தாழ 4–6 வாரங்களில் முதல் முடிவு.

Publication Ethics and Malpractice Statementவெளியீட்டு அறநெறி

Duties of editors, reviewers, authors and the publisher, following COPE.COPE வழியில் இதழாசிரியர்கள், மதிப்பாய்வாளர்கள், ஆசிரியர்கள், வெளியீட்டாளரின் கடமைகள்.

Plagiarism Policyகருத்துத் திருட்டுத் தடுப்புக் கொள்கை

Similarity screening of every submission, and how plagiarism and duplicate publication are handled.ஒவ்வொரு சமர்ப்பிப்புக்கும் ஒப்புமைச் சோதனை; கருத்துத் திருட்டும் இரட்டை வெளியீடும் கையாளப்படும் முறை.

Complaints and Appealsபுகார்களும் மேல்முறையீடுகளும்

How to appeal a decision or raise a complaint.முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதும் புகார் அளிப்பதும்.

Research integrityஆய்வு நேர்மை

Authorship, Contributorship and AIஆசிரியர் தகுதியும் செயற்கை நுண்ணறிவும்

Who qualifies as an author, contributor statements and disclosure of AI use.ஆசிரியர் தகுதி, பங்களிப்பு அறிக்கை, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை அறிவித்தல்.

Conflicts of Interestமுரண்படும் நலன்கள்

What authors, reviewers and editors must declare.ஆசிரியர்கள், மதிப்பாய்வாளர்கள், இதழாசிரியர்கள் அறிவிக்க வேண்டியவை.

Ethics Approval and Consentஅறநெறி ஒப்புதலும் இசைவும்

Ethics approval, informed consent and trial registration (CTRI).அறநெறி ஒப்புதல், தகவலறிந்த இசைவு, மருத்துவச் சோதனைப் பதிவு (CTRI).

Data Availability and Reproducibilityதரவுப் பகிர்வுக் கொள்கை

Data availability statements, repositories and intervention protocols.தரவு கிடைக்கும் அறிக்கை, களஞ்சியங்கள், தலையீட்டு நெறிமுறைகள்.

Corrections, Retractions and Withdrawalsதிருத்தமும் திரும்பப் பெறுதலும்

Corrections, expressions of concern, retractions and withdrawals.திருத்தங்கள், கவலை அறிவிப்புகள், திரும்பப் பெறுதல், விலக்கிக்கொள்ளுதல்.

The journalஇதழ்

Ownership, Management and Fundingஉரிமையும் நிதி ஆதாரமும்

Owned and funded by NGM College; editors decide independently.உரிமையும் நிதியும் என்.ஜி.எம். கல்லூரி; இதழாசிரியர்கள் தன்னாட்சியுடன் முடிவெடுக்கின்றனர்.

Advertising and Direct Marketingவிளம்பரக் கொள்கை

Advertising, sponsorship and direct marketing – and how to spot fraudulent messages.விளம்பரம், புரவலர் நிதி, நேரடிச் சந்தைப்படுத்தல் – மோசடிச் செய்திகளை அடையாளம் காண்பது எப்படி.

Privacy Statementதனியுரிமை அறிக்கை

The personal data we collect, why, and your rights.நாங்கள் சேகரிக்கும் தனிநபர் தரவுகள், காரணம், உங்கள் உரிமைகள்.

Publication Feesவெளியீட்டுக் கட்டணம்

No submission fee; an APC of ₹1,000 only after acceptance, with waivers on request.சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; ஏற்கப்பட்ட பின் மட்டும் ₹1,000; தேவைப்பட்டால் விலக்கு.

Questions about our policies?எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளா?

Write to the editorial office at dlibrarian@ngmc.org.

ஆசிரியர் அலுவலகத்துக்கு dlibrarian@ngmc.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.