அறிவும் புலன்களும்
மனிதன் இவ்வுலகில் பிறந்து வாழ்வதன் நோக்கமே தன்னையும் இவ்வுலகையும் இயக்கிக்கொண்டிருக்கும் பரம்பொருளை உணர்ந்து அதோடு இரண்டறக் கலப்பதே ஆகும். ஆனால், அவன் தன் அறிவின் ஆற்றலை உணராமல், புலன்களின் வழியே பெறும் இன்ப துன்பங்களிலேயே மூழ்கித் திளைக்கிறான். மற்ற…
